தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/நம்பிக்கையே நல்லது

நம்பிக்கையே நல்லது

நம்பிக்கையே நல்லது


ADDED : மார் 10, 2014 05:03 PM

Google News

ADDED : மார் 10, 2014 05:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பெற்றோரிடம் பாசம் காட்டுங்கள். அவர்களை மரியாதையுடன் நடத்துங்கள். பெற்று ஆளாக்கியதற்காக எப்போதும் நன்றி செலுத்துங்கள்.

* யாரைப் பற்றியும் புறம் பேச வேண்டாம். மற்றவர்களிடம் உள்ள குற்றங்குறைகளை பெரிதுபடுத்தாதீர்கள்.

* மறந்தும் பிறருக்கு தீங்கு இழைக்காதீர்கள். உண்மையும், நேர்மையும் உங்கள் சொல்லிலும், செயலிலும் இருக்கட்டும்.

* நம்பிக்கையுடன் செயலாற்றுங்கள். நம்பிக்கை ஆழமாகும்போது, வாழ்வில் அற்புதங்கள் நிகழும்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us